தேர்வு இல்லை,10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், ரிஜிஸ்டர் ஆபீஸில் எழுத்தர் வேலை! Tamilnadu Land Survery and Records Department Recruitment 2026
Tamilnadu Land Survery and Records Department Recruitment 2026 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2026: தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு நேரடி நியமன முறையில் நடைபெறுவதால், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு அலுவலகத்தில் பணியாற்ற சிறந்த … Read more