மகளிர் உரிமை தொகை திட்டம் புதிதாக இப்போதைக்கு விண்ணப்பிக்க முடியாதா? அமைச்சர் முக்கிய தகவல்! Magalir Urimai Thogai Apply Online 2026 new
Magalir Urimai Thogai Apply Online 2026 new தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவி பல குடும்பங்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்களா? மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என கூறப்பட்ட வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? என்ற கேள்விகள் பல … Read more