பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி, தமிழகத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை – எப்பொழுது? முழு விவரங்கள்! Tamil nadu 3 days Holidays in June 2026
Tamil nadu 3 days Holidays in June 2026 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் மீண்டும் வழக்கமான கல்வி வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் அவசரம், வீட்டுப்பாடங்கள், தேர்வு தயாரிப்புகள் என மாணவர்கள் மீண்டும் பிஸியான அட்டவணையில் இணைந்துள்ளனர். ஆனால் இந்த பரபரப்பான சூழலில், ஜூன் மாத இறுதியில் மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க … Read more